5.1.12

அகதியர் வரலாறு


அரிதான நூல்கள் சில அழிந்து விட்டன. எஞ்சி இருக்கும் நூல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டும் செல்லும் முயற்சியில்  PDF பைலாக மாற்றி எனது தளத்தில் வைத்துள்ளேன். PDF பைலாக மாற்றுவதற்க்கு எனக்க ஊக்கமும்  பயிற்சியும் அளித்த திரு. பொள்ளாச்சி நசன் ஐயா அவாகளுக்கு எனது மனமார்ந்த நனறி முதல் நூலக
அகத்தியர் யார் ? ஒருவரா? இல்லை பலரா
இத்தகை ஜயங்கள் அனைவருள்ளங்களிலும்
தோன்றுவன அகத்தியர் பலராவர் பல
காலத்தவரும் பல ஊரவரும் ஆவர்
பல குலத்தவரும் பல கொள்கையினரும் ஆவர்
பண்பாடுகளிலும் வேறுபடுகள் உண்டு என்ற
கருத்துக்களைதொளிவுபடுத்துகின்றதுஇந்நூல்
ஆசிரியர் திருமந்ரமணி துடிசைக்கிழார் அவர்கள்
தக்கசான்றுகளுடன் காலங்கலைவரையறுத்து
அகத்தியர்வரலாறுகலைஒழங்குபடுத்தி அமைத்துத்
தந்துள்ளார்கள்

.